பிரான்சில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

பிரான்ஸில் உணவு உற்பத்தியாளர்கள், மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து இல்லாமல் உணவை எதுவரையான காலப்பகுதி வரை வைத்து உண்ணலாம் என்பதை நுகர்வோருக்கு தெளிவுபடுத்தும் வகையில் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உண்ணக்கூடிய பொருட்களைத் தூக்கி எறிவதைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அரச ஆணையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 10 மில்லியன் டன்கள் உண்ணக்கூடிய உணவு வீணடிக்கப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. அதாவது ஒரு குடிமகனுக்கு 150 கிலோ மற்றும் அது ஒரு வருடத்திற்கு எடுத்துக் கொள்ளும் உணவிற்கு சமமாகும் … Continue reading பிரான்சில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!